தமிழ்நாடு

Nainarnagendran | தமிழகத்தை உலுக்கிய +2 மாணவி கொலை - "சொல்ல கூடாத இடங்களில் 14 காயங்கள்.." - நயினார்

Nainarnagendran | தமிழகத்தை உலுக்கிய +2 மாணவி கொலை - "சொல்ல கூடாத இடங்களில் 14 காயங்கள்.." - நயினார்

thanthitv

மாணவி கொலை - குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.

Cooperative Election தேர்தலுக்காக தமிழகம் முழக்க பரபரப்போடு தயாராகிறது

ADMK | Police Case | தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு

CM Vijay Chennai | திருவான்மியூருக்கு வந்து தொடங்கும் முதல்வர் விஜய்

CM Vijay | Meeting | இறங்கினார் CM விஜய்.. வந்து குவிந்த முக்கிய அதிகாரிகள்

CCB முன் அன்பில் மகேஷ் - உள்ளே என்ன நடக்கும்?