ADMK | Police Case | தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு

தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு

தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு தாராபுரம் தவெக வேட்பாளர் காரை தாக்கி தரக்குரைவாக பேசியதாக அதிமுக வேட்பாளர் பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு.

X

Thanthi TV
www.thanthitv.com