தமிழ்நாடு

நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 - வது கந்தூரி திருவிழா

தென்னகத்தில் பிரசித்தி பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது.

தந்தி டிவி

தென்னகத்தில் பிரசித்தி பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கொடியேற்றும் வைபவத்தை காண, பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர், தர்காவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ