கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது...