தமிழ்நாடு

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் பாதிப்பு இல்லை - மயில்சாமி அண்ணாதுரை

கோவை , மேட்டுப்பாளையம் அருகே காரைமடையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

தந்தி டிவி

கோவை , மேட்டுப்பாளையம் அருகே காரைமடையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன் இரண்டின் இறுதி கட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே