தமிழ்நாடு

"என் இனம் எந்த மதத்தின் பின்னாலும் செல்லாது" - வைரலாகும் ராக்கெட் ராஜா வீடியோ

தந்தி டிவி

#rocketraja #panangattupadai

நெல்லை தொகுதியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெல்லை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் பனங்காட்டுப்படை கணிசமான வாக்குகள் பெற்றிருந்த நிலையில் ராக்கெட் ராஜாவின் வீடியோ வேகமாக பரவி வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்