Dindigul | புள்ளைய பார்க்கவே உடம்பு நடுங்குதே.. நத்தம் அருகே பெரும் சோகம்
#dindigul #natham #death
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, வைக்கோல் ஏற்றி வந்த லாரியின் மீது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியதில், 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.