தமிழ்நாடு

Kabadi Player Issue| கத்தியை எடுத்து தலையில் சொருகி படுகொலை - கமுதியில் `கபடி’ பயங்கரம்

கத்தியை எடுத்து தலையில் சொருகி படுகொலை - கமுதியில் `கபடி’ பயங்கரம்

thanthitv

#kabadiiissue #kamuthikabadiplayerissue

கமுதி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் தலையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இராமநாதபுரம், கமுதி அருகே, மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டியனுக்கும், சிவகுமாருக்கும் கபடி போட்டி தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் சக்திவேல் பாண்டியன், அவரது உறவினர் சன்முகவேலு உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்த போது அவர்களுக்கும் அங்கு வந்த சிவகுமாருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்த சிவகுமார். சண்முகவேலு தலையில் குத்தியதில் சண்முகவேலு உயிரிழந்துள்ளார்.

Gold Rate | Gold Price | Gold Jewell | குறைந்தது Gold ரேட்.. காலையிலேயே இன்ப செய்தி..!

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்