தமிழ்நாடு

"குடியுரிமை திருத்த சட்டத்தை திமுக எதிர்ப்பது ஏன்?" - பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேட்டி

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதர ராவ், ராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்த்திரம் எனும் அறக்கட்டளை அறிவிப்பை வரவேற்பதாக குறிப்பிட்டார்.

தந்தி டிவி

கோவையில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதர ராவ், ராமஜென்ம பூமி தீர்த்த சேஷ்த்திரம் எனும் அறக்கட்டளை அறிவிப்பை வரவேற்பதாக குறிப்பிட்டார். குடியுரிமை சட்டம் விவகாரத்தில், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, மியான்மர் ஆகிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்றார். நடிகர் ரஜினிகாந்தை குறைவாக கருத முடியாது என்றும் அவர் தலைசிறந்த நபர் என்றும் முரளிதர ராவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு