தமிழ்நாடு

Mumbai | Chennai | கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்த பிளான்.. மும்பையில் சிக்கிய சென்னை நபர்

Mumbai | Chennai | கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்த பிளான்.. மும்பையில் சிக்கிய சென்னை நபர்

thanthitv

மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு சர்வதேச கொரியர் மூலம் கடத்த முயன்ற 5 கோடி மதிப்புள்ள சுமார் 11 கிலோ எபிட்ரைன் (Ephedrine) போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த எஸ். ஹமீது என்பவரை முக்கிய குற்றவாளியாக கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Parliament Monsoon Session | கூடியது நாடாளுமன்றம்.. குற்றவாளிகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதா

Amitsha | CJP போராட்டத்தில் தடியடி - ``அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றதால் பரபரப்பு

CJP Protest | ``போலீசாரின் அடக்குமுறை’’ - டெல்லி தடியடி.. கொதித்த உச்சநீதிமன்றம்

Chennai Dog Bite | தலை வரை பாய்ந்து கடித்து உடலெங்கும் பற்களால் கிழித்து வைத்த வளர்ப்பு நாய்கள்

Vaithilingam Case| தூசி தட்டப்படும் வைத்திலிங்கம் Files - லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த பவர்