CJP Protest | ``போலீசாரின் அடக்குமுறை’’ - டெல்லி தடியடி.. கொதித்த உச்சநீதிமன்றம்
CJP Protest | ``போலீசாரின் அடக்குமுறை’’ - டெல்லி தடியடி.. கொதித்த உச்சநீதிமன்றம்
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்ககு அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதை மறுக்க முடியாது. ஏதேனும் ஒரு போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே காவல் துறையின் அடக்குமுறையை நியாயப்படுத்திவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.... ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதல் தொடர்பாக விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - உச்சநீதிமன்றம்
