தமிழ்நாடு

தமிழகத்தின் இந்த ஊரில் தான் அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது தெரியுமா?

தமிழகத்தில் மற்ற நகரங்களை விட, இந்த ஊரில் மட்டும் தான், பெட்ரோல், டீசல், அதிக விலையில் விற்கப்படுகிறது.

தந்தி டிவி

* தமிழகத்தில் மற்ற நகரங்களை விட , கடலூரில் மட்டும் தான், பெட்ரோல், டீசல், அதிக விலையில் விற்கப்படுகிறது.

* சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி என்ற ஊரில் மிக அதிக விலைக்கு பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது.

* அங்கு இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் 87 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் 80 ரூபாய் 15 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* இதேபோல, கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாய் 37 காசுகளுக்கும், டீசல் 79 ரூபாய் 86 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

* இது சென்னையை விட இரண்டு ரூபாய் அதிகம். இந்த விலை வித்தியாசத்திற்கு காரணம் போக்குவரத்து செலவு தான் என கூறப்படுகிறது.

* இதனால், கடலூர் மக்கள் தங்களுக்கு மிக அருகில் இருக்கும் புதுச்சேரிக்கு சென்று பெட்ரோல் நிரப்பிக்கொள்கின்றனர்.

* தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ஆறு ரூபாய் குறைவாகவும், டீசல் 3 ரூபாய் குறைவாகவும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்