தமிழ்நாடு

TN Govt | உள்ளாட்சிகளுக்கு கூடுதல்அதிகாரம் |அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சிகளுக்கு கூடுதல்அதிகாரம் |அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

thanthitv

TN Govt | உள்ளாட்சிகளுக்கு கூடுதல்அதிகாரம் |அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

#TNGovt #building #approval #thanthitv

உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் - கட்டட அனுமதி வரம்பு உயர்வு சிறிய கட்டிட அனுமதி அதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கி அரசாணை /குடியிருப்பு கட்டிட அனுமதி வரம்பு 16,140 சதுர அடியாக உயர்வு /ஊராட்சிகளில் 12,912 சதுர அடி வரை கட்டட அனுமதி அதிகாரம் உயர்வு /வணிகக் கட்டட அனுமதி அதிகாரம் 5,380 சதுர அடியாக உயர்வு /14மீ உயரம், தரை+2 தளக் கட்டடங்களுக்குப் புதிய வரம்பு /கடந்த அக்டோபர் 27 முதல் புதிய நடைமுறை அமல் - அரசு அறிவிப்பு

Crime | Sivagangai | ஓய்வுபெற்ற பெண் வார்டன் கொ*ல வழக்கு.. குற்றவாளியை தூக்கிய தனிப்படை

Girl Missing | CBCID உள்ளே சிறுமியின் குடும்பம் - வீடுதேடி வந்து கதவை மூடி விசாரிக்கும் சிபிசிஐடி

Breaking | TN Localbody Election | HighCourt | ஊரக உள்ளாட்சித் தேர்தல் | ஹைகோர்ட் வரை சென்ற விவகாரம்

School | Viral Video | சுருண்டு விழுந்த LKG சிறுமி.. 8 வயது சிறுவனின் வெறிச்செயல்

Cyclone Update | ``வங்க கடலில் உருவாகும் முரசு புயல்’’ - சென்னையில் தாக்கம் எப்படி இருக்கும்?