தமிழ்நாடு

8 வழிச்சாலை தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

தந்தி டிவி
சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என முதலமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்படி வாக்குறுதி அளிக்கத் தவறினால் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க வெளியேறுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தீர்ப்பு மூலம், ஐந்து மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் காப்பாற்றியிருப்பதாகவும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்