தமிழ்நாடு

மறைந்த குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி

மறைந்த குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவர் உடல், நேற்று சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் சென்று, மாலை மணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்