தமிழ்நாடு

ராணுவ வீரர்கள் தியாகம், விஞ்ஞானிகள் சாதனைகளை பிரதமர் மோடி அரசியலாக்குகிறார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து,ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
தென்சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, சைதாப்பேட்டையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என உறுதியளித்த பிரதமர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார். வேலை வாய்ப்பை உருவாக்குவதில் பாஜக அரசு தோல்வியை சந்தித்து உள்ளதாகவும் ஸ்டாலின் புகார் கூறினார். ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாகவும், ஸ்டாலின் குற்றம் சாட்டினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்