தமிழ்நாடு

"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

தந்தி டிவி

முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில்

திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின், அங்கு அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறினார். உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு, பணியாற்றுபவர்களுக்கு சிந்தித்து பார்த்து

ஆதரவு தாருங்கள் என்று ஸ்டாலின்

கேட்டு கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்