தமிழ்நாடு

"நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர்" - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து. பேரணி நடைபெற உள்ள நிலையில், ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். பேரணியானது அரசியல் போராட்டம் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், இது சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்கான போராட்டம் என்றும் ஜனநாயத்துக்கும் நீதிக்குமான போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்