தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - மக்களிடம் கையெழுத்து பெற்றார் ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஸ்டாலின் 3-வது நாளாக கையெழுத்து இயக்க போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில், மாநகர பேருந்தில் ஏறிய அவர், ஒவ்வொரு பயணிகளை சந்தித்து, கையெழுத்து பெற்றார். பின்னர், நடைபாதைசாரிகளை சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், கையெழுத்து பெற்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்