தமிழ்நாடு

"கேரள மக்களுக்கு உதவ முன்வாருங்கள்" - கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

கேரளா மாநிலம் மீண்டும் கனமழையால் தத்தளித்து வரும் நிலையில், கேரள மாநில மக்களுக்கு உதவ முன்வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி
கேரளா மாநிலம் மீண்டும் கனமழையால் தத்தளித்து வரும் நிலையில், கேரள மாநில மக்களுக்கு உதவ முன்வருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களுக்கு தேவையான அரிசி, துணிமணி உள்ளிட்ட நிவாரண பொருட்களை திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்