தமிழ்நாடு

கிராம இளைஞர் விளையாட்டு திட்ட தொடக்க விழா: அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கம்பு சண்டை, கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தபட்டன. அதில் இளைஞர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் விளையாடி மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்