தமிழ்நாடு

"கல் குவாரிகளுக்கு செக்" - அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்

தந்தி டிவி

அனுமதி இல்லாத கல்குவாரிக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்படுவதாக, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர், கல்குவாரிகள் விவகாரம் ​இன்னும் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்