தமிழ்நாடு

"பெண்களை மதிப்பவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவர்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது பெண்களை மதிப்பர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள் என்று அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்