தமிழ்நாடு

"நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருக்கிறது" - அமைச்சர் செங்கோட்டையன்

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தந்தி டிவி

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் கொண்டுவருவதற்கு நிதி பற்றாக்குறை உள்ளதால், நிதி வேண்டி, நிதி செயலரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நீட் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வு நீட்டாக சென்று கொண்டிருப்பதாக கூறினார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்