கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தட பணிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும் என பேரவையில் அமைச்சர் சம்பத் விளக்கம் அளித்தார். பூந்தமல்லி உறுப்பினர் கிருஷ்ணசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர், இவ்வாறு கூறினார்.