தமிழ்நாடு

"மீண்டு எழுவோம்" : கொரோனா விழிப்புணர்வு பாடல் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்

சென்னை ஆவடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள "மீண்டு எழுவோம்" என்ற பாடலை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.

தந்தி டிவி

சென்னை ஆவடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள "மீண்டு எழுவோம்" என்ற பாடலை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பாடல் உருவாக்க​ப்பட்டுள்ளது. எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இதுபோன்ற முயற்சிகளை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்