தமிழ்நாடு

தொழில் முதலீட்டாளர்கள் உடன் அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை

கொரோனாவால் பாதிப்படைந்த தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து தொழில் முதலீட்டாளர்கள் உடன் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

கொரோனாவால் பாதிப்படைந்த தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து தொழில் முதலீட்டாளர்கள் உடன் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கடலூர் சிப்காட் மற்றும் சிட்கோ பகுதிகளில் தொழிற்சாலைகள் வைத்துள்ளவர்கள், மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். அப்போது மீண்டும் தொழில் துறை மேம்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

\

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்