தமிழ்நாடு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்.. கல்வி, சுகாதார அமைச்சர்களுடன் சந்திப்பு

டெல்லியில் மத்திய கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தந்தி டிவி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்.. கல்வி, சுகாதார அமைச்சர்களுடன் சந்திப்பு

டெல்லியில் மத்திய கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினார். மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்த அவர், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட13 கோரிக்கைகளை வலியுறுத்தினார். தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த மா.சுப்பிரமணியன், கொரோனா மூன்றாவது அலையை தடுக்க முதல் கட்டமாக 800 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்