தமிழ்நாடு

16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை தியாகராய​ நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

சென்னை தியாகராய​ நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், சென்னையின் 16 இடங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?