தமிழ்நாடு

"மிக சாதாரணமானவர்கள் வழி நடத்தும் இயக்கம் அதிமுக" - வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் காமராஜ் பெருமிதம்

மிக சாதாரணமானவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் அதிமுக என திருவாரூர் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தந்தி டிவி
மிக சாதாரணமானவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் அதிமுக என திருவாரூர் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். திருபொட்டாரம், வேலங்குடி, பாவட்டகுடி, கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சாதரணமானவர்கள் வழிநடத்தும் கட்சி அதிமுக என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு