தமிழ்நாடு

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வேலூர் தேர்தலை பொறுத்த வரை திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றும் கூறினார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்