தமிழ்நாடு

"தமிழக அரசு 2 முறை கேளிக்கை வரியை குறைத்துள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக, மத்திய அரசு தான் முடிவு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை அதிமுக அரசு 2 முறை குறைத்துள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா முடியும் சூழலில், மேலும் இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்