தமிழ்நாடு

குத்துச்சண்டை போட்ட அமைச்சர் ஜெயகுமார்

சென்னை ராயபுரத்தில் எம்எல்ஏ நிதியில் இருந்து 97 லட்சம் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் லாரிகள் துவக்க விழா நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை ராயபுரத்தில் எம்எல்ஏ நிதியில் இருந்து 97 லட்சம் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் லாரிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் பங்கேற்று, சர்வதேச அளவில் குத்துச் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற கலைவாணிக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது, குத்துச் சண்டை சாம்பியன் கலைவாணியுடன் அமைச்சர் ஜெயக்குமார் குத்துச்சண்டை பயிற்சி செய்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்