தமிழ்நாடு

"திமுகவிற்கு வயிற்று எரிச்சல்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்காத திமுகவிற்கு வயிற்று எரிச்சல் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்காத திமுகவிற்கு வயிற்று எரிச்சல் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் கடல் சார் பொருளாதார மேம்பாடு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்று, செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மக்களின் உணர்வுகளை புரிந்து, ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் எனவும், அமைச்சர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்