தமிழ்நாடு

"கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் இந்தியா முதலிடம்" - அமைச்சர் ஹர்ஷவர்தன்

அமெரிக்காவை விட இந்தியா தான் வானிலை அறிக்கை மற்றும் கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் முதலிடம் வகிப்பதாக கூறினார்.

தந்தி டிவி

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உலகிலேயே சுனாமி மற்றும் பேரிடர் எச்சரிக்கை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ள நாடாக இந்தியா இருப்பது பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார். அமெரிக்காவை விட இந்தியா தான் வானிலை அறிக்கை மற்றும் கடல் சார்ந்த தகவல்களை அளிப்பதில் முதலிடம் வகிப்பதாக கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு