தமிழ்நாடு

"பெண்கள் ஆண்களை நம்பாமல் வாழ்வில் முன்னேற வேண்டும்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

பழனி கோவில் சார்பில் வழங்கப்படும் இலவச பசுமாடுகளை பெறும் பெண்கள், ஆண்களை நம்பாமல் சுயமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
பழனி கோவில் சார்பில் வழங்கப்படும் இலவச பசுமாடுகளை பெறும் பெண்கள், ஆண்களை நம்பாமல் சுயமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.பழனி வரும் பக்தர்கள் நலன் கருதி பத்து கோடி ரூபாய் செலவில் முன்னூறு அறைகள் கொண்ட நவீன தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்