தமிழ்நாடு

அண்ணா பல்கலைகழக பெயரை மாற்ற திட்டமா? - பேரவையில் அமைச்சர் அன்பழகன் விளக்கம்

அண்ணா பல்கலை பெயரை மாற்றவோ, இரண்டாக பிரிக்கும் திட்டமோ இல்லை என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அண்ணா பல்கலை பெயரை மாற்றவோ, இரண்டாக பிரிக்கும் திட்டமோ இல்லை என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணா பல்கலைக்கு சீர்மிகு பல்கலை அந்தஸ்து பெறுவது தொடர்பாக 5 அமைச்சர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், சாதக பாதகங்களை கண்டறிந்து செயல்படுத்த அக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் தாரை வார்க்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்