தமிழ்நாடு

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி நடத்த அனுமதி மறுப்பு

தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்த வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தந்தி டிவி

தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்த வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்ததை முன்னிட்டு கடற்கரை சாலையில் மினி மாரத்தான் போட்டி நடத்தக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்