தமிழ்நாடு

water | waste |3 நாட்களாக வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் - "அலட்சியம் காட்டும் அதிகாரிகள்"... குமுறும் மக்கள்

3 நாட்களாக வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் - "அலட்சியம் காட்டும் அதிகாரிகள்"... குமுறும் மக்கள்

thanthitv

#madurai | #drinkingwater | #usilampatti 3 நாட்களாக வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர் -

"அலட்சியம் காட்டும் அதிகாரிகள்"... குமுறும் மக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில், ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த 3 நாட்களாக குடிநீர் வெளியேறி வருவதால், அருகில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணறு நிரம்பி வழிவதுடன், சுற்றுவட்டார பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Snake Bite | Minister VanniArasu | பாம்பு கடி... Min. வன்னிஅரசு ஆய்வுக்கு சென்ற இடத்தில் விபரீதம்

🔴LIVE : ADMK | By Election | EPS | கேம் சேஞ்சர் ஆகும் பை எலக்சன் - யார் கை ஓங்கும்?

Cuddalore | சர்ச்சையை ஏற்படுத்திய காலை உணவு திட்ட சுற்றறிக்கை..எடுக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன்

By Election | TVK | DMK | CPM | இடைத்தேர்தல்.. யாருக்கு ஆதரவு..? திடீர் ட்விஸ்ட் வைத்த CPM

Karur | CM Vijay | "CM விஜய்யை முதல் குற்றவாளியாக சேர்க்க சொல்லி கெஞ்சினேன்.." Ex.அமைச்சர் ரகுபதி