Snake Bite | Minister VanniArasu | பாம்பு கடி... Min. வன்னிஅரசு ஆய்வுக்கு சென்ற இடத்தில் விபரீதம்

பாம்பு கடி... Min. வன்னிஅரசு ஆய்வுக்கு சென்ற இடத்தில் விபரீதம்

Snake Bite | Minister VanniArasu | பாம்பு கடி... அமைச்சர் வன்னிஅரசு ஆய்வுக்கு சென்ற இடத்தில் விபரீதம் #MinisterVanniArasu #SnakeBite #Nellai

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் பழங்குடியினர் மக்கள் நலன் தொடர்பான ஆய்வுப் பணிகள் ஈடுபட்டிருந்த சமூக நீதித்துறை அமைச்சருடன் வருகை தந்த நபரை மலைப்பாம்பு கடித்ததால் பரபரப்பு. அமைச்சருடன் ஆய்வு பணி வருகை தந்த திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை முண்டந்துறை பகுதியில் வைத்து பாம்பு கடித நிலையில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com