Military Exam | ராணுவ தேர்விலேயே ஆள்மாறாட்டம் - தமிழகத்தில் வைத்து பரபரப்பு கைது
Military Exam | ராணுவ தேர்விலேயே ஆள்மாறாட்டம் - தமிழகத்தில் வைத்து பரபரப்பு கைது
thanthitv
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.