மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, முதல்வர் ஸ்டாலினிடம் மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்