தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள்: அதிமுகவினர் அமைதி ஊர்வலம்

எம்ஜிஆரின்103-வது பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தந்தி டிவி
எம்ஜிஆரின்103-வது பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் படித்த யானையடி தொடக்கப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, காந்தி பூங்கா, பெரிய கடை வீதி வழியாக தஞ்சாவூர் சாலையை அடைந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த எம்ஜிஆரின் சிலைக்கு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்