தமிழ்நாடு

மேட்டூர் அணையில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 218 மெகாவாட் மின் உற்பத்தி

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் பத்தாயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை, சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணை மின் நிலையங்களில் 218 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் பத்தாயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணை, சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணை மின் நிலையங்களில் 218 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 100 புள்ளி 18 அடியாகவும், நீர் இருப்பு 65 புள்ளி 74 டி.எம்.சியாகவும் உள்ளது. அனைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து இரண்டு கன அடியாக உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்