தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து

காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர மக்கள், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்