Mettupalayam | Land Slide | மேட்டுப்பாளையம் நிலச்சரிவு பாதிப்பு.. மீட்புப் பணிகள் தீவிரம் #landslide #rain #Mettupalayam #kovai #coimbatore #thanthitv கோவை மேட்டுப்பாளையம் அருகே பர்லியாறு பகுதியில், அரசு பேருந்து மீது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், பேருந்து முழுவதும் மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளானது நிலச்சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் என்.சுனில் ஆனந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.