Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’
ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’
Nilgiris ரெட் அலர்ட் - ``மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்’’ #redalert #rainalert #heavyrain நீலகிரி மாவட்ட கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படும் நீலகிரி ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரரு அறிவிப்பு.
