தமிழ்நாடு

பெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் துரப்பன திட்டங்களுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ