மனநலம் குன்றிய மகன்.. திருமணமாகாத தங்கை... போராட்டக் களமாக மாறிய வாழ்க்கை
தந்தி டிவி
கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகன் மற்றும் தங்கையை காப்பாற்ற ஒற்றை ஆளாக போராடி வரும் ஏழை பெண்ணின் சோகம் நிறைந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.