காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் D.K.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.